நாட்டு நடப்பு

நாட்டுலே என்ன நடக்கிறது ஒண்ணுமே புரியலே.தேடப்படும் குற்றவாளி ஸ்ரீலங்கா லேந்து ராஜ மரியாதையோடு இந்தியா வருகிறார். இது குடியரசு நாடா என்று சந்தேகம். இன்னும் இங்கிலீஷ் காரன் ஆட்சி தான் நடக்கிறதோ??

No comments:

Post a Comment