நான் மேடை பேச்சில் முழு திறமை பெற்றபோது - மேடை யை காணவில்லை
நான் மனிதர்களை அதிகம் விரும்பிய போது அவர்கள்
என்னை அனாதையாக விட்டு சென்றார்கள்
நான் வெறுக்க கற்று கொண்ட போது சிலர்
என் மேல் அன்பு செலுத்தினார்கள்
என் சோகத்தை மறக்க நெஞ்சில் சாய்ந்த போது
அங்கே முட்கள் என் முகத்தில் குத்தியது
இறுதியில் நான் தோற்று விட்டேன் என்று முடிவுக்கு வந்த போது
ஜெயித்து விட்டேன்
No comments:
Post a Comment